“விபத்து காப்பீட்டு திட்டம்”….ஐஆர்சிடிசி வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!
அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே…
Read more