GOOD NEWS: “இந்த 1 இருந்தாலே போதும்” வீட்டிலிருந்து கொண்டே வங்கிக்கணக்கு திறக்கலாம்… எப்படி தெரியுமா..??
வங்கி கணக்கு திறக்க நினைப்பவர்களுக்குதற்போது அருமையான வசதி வந்துள்ளது. அதாவது இனி வங்கி கணக்கு திறப்பதற்கு நீண்ட செயல்முறை தேவை கிடையாது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆதார் ஒடிபி அடிப்படையில் வங்கி கணக்கு திறக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இனி வாடிக்கையாளர்கள்…
Read more