அப்படி போடு…! மொத்தம் 92 கோடி பேர்…. “டிஜிட்டல் மையமாகும் இந்தியா”… இது வேற லெவல்…!!
நாடு முழுவதும் 95 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் ஒரு பெரும் முன்னேற்றமாகும். மேலும், செல்போன் தொலைத்தொடர்பு இணைப்புகளின் எண்ணிக்கையும் 90 கோடியில் இருந்து 117 கோடியாக…
Read more