ஜப்பானை முந்திய இந்தியா..!! “உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்வு”… இமயம் போல எழும் வளர்ச்சி! IMF தரவுகள் வெளியீடு..!!!
இந்தியா, ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தரவுகள் தெரிவித்துள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த தகவலை உறுதி செய்தார். தற்போது…
Read more