தமிழகத்தில் ஆட்சி கலைப்பு ? பற்ற வைத்த பாஜக…. பதறி போன திமுக… ரூட்டை மாற்றிய C.M ஸ்டாலின்!!

அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 124 எம்எல்ஏக்களும்  பங்கேற்று இருக்கிறார்கள். இதில் சில  வலியுறுத்தல்களை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி வரை சட்டசபை நடைபெறும். அதில் திமுக எம்எல்ஏக்கள் பேச வாய்ப்பு…

Read more

Other Story