HCLஇல் வேலையுடன் பட்டப்படிப்பு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
HCL இல் வேலையுடன் கூடிய B.sc, B.com, BCA, BBA உள்ளிட்ட பட்டப்படிப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆம் வகுப்பில் 2022-23 இல் 60% மதிப்பெண், 2023-24 ஆம்…
Read more