“ஆசிரியர் தினத்துக்கு என்ன கிஃப்ட் கொடுப்பதுனு குழப்பமா….?” விலையுயர்ந்த பரிசு தேவையில்லை…. உங்க டீச்சரை நெகிழ வைக்கும் 7 சூப்பர் ஐடியாக்கள்….!!

ஒரு மாணவரின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்காமல், நல்ல பண்புகளையும் தன்னம்பிக்கையையும் விதைக்கும் நமது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க ஆசிரியர் தினம் சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் பரிசு…

Read more

Other Story