இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏழு நாட்கள் தொடங்கி 10 வருடங்கள்…
Read more