ஆரம்பிச்சு வச்ச எலான் மஸ்க்… தொடர்ந்து போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்… வலுக்கும் கோரிக்கை… என்னதான் நடக்கிறது…?
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருகிறார்கள்.…
Read more