“தமிழகம் முழுவதும் பணியிட மாற்றம்” பள்ளி கல்வித்துறை அதிரடி…!!
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள…
Read more