“நாட்டிலேயே மிகவும் பணக்கார விநாயகர்….!” 335 கிலோ வெள்ளி… நவரத்தின ஆபரணங்கள்…. ரூ. 703 கோடிக்குக் காப்பீடு செய்யப்பட்டு தயாராகும் பிரம்மாண்ட சிலை….!!
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைக்கப்படும் மிகவும் பிரபலமான விநாயகர் சிலைக்கு, இந்த ஆண்டு ரூ. 703.27 கோடிக்கு பிரம்மாண்டமான முறையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சூழலில், மும்பை கிங்ஸ்…
Read more