David Warner Retires : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு…. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.. ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (37) அறிவித்துள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள வார்னர் ஒருநாள் போட்டிகளிலும் இருந்து…

Read more

வெள்ளத்தால் மிதந்த சென்னை…. எனது எண்ணம் உங்களுடன்…. உதவுங்க…. டேவிட் வார்னர் ஆதரவு.!!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆதரவாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.. சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.…

Read more

2023 உலக கோப்பையோடு முடிந்தது…. யார் சொன்னது?…. டேவிட் வார்னர் கேள்வி…. அப்போ 2027ல் ஆடுவார் போல..!!

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2027 ஆம் ஆண்டு அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று ஒரு தெளிவான குறிப்பைக் கொடுத்துள்ளார். 2023 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார்.…

Read more

ஃபீல்டிங்கின் போது…. போட்டோ, தொப்பியில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்து…. ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய வார்னர்.!!

ஃபீல்டிங் செய்யும் போது ஸ்டாண்டிற்குள் வந்து தனது புகைப்படத்தின் காகிதம் மற்றும் தொப்பியில் தனது ரசிகருக்கு டேவிட் வார்னர் ஆட்டோகிராப் போட்டு கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.  ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், இந்திய ரசிகர்கள் அதிகம்…

Read more

ஏன் இப்படி ஆடுறிங்க..! டேவிட் வார்னரின் பேட்டிங்கைப் பார்த்து குழப்பமடைந்த பிவி சிந்து.!!

டேவிட் வார்னரின் ‘வலது கை’ பேட்டிங்கைப் பார்த்து இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பிவி சிந்து கமெண்ட் செய்துள்ளார். மத்தியபிரதேசம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் போட்டியில், டக்வொர்த்  லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியா 99 ரன்கள்…

Read more

WC 2023 : “இந்தியாவுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி”…. வைரலாகும் டேவிட் வார்னர்..!!

ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், டேவிட் வார்னர் இந்தியாவுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலியா தயாராக உள்ளது, தென்னாப்பிரிக்க மண்ணில் டி20 தொடரை…

Read more

AUS vs SA : தொடக்க வீரராக 46வது சதமடித்து சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்.!!

டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 20வது சதத்தை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் பெரிய சாதனையை முறியடித்தார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சதம் அடித்தார். டேவிட் வார்னர் 93 பந்துகளில் 106…

Read more

ஆஸ்திரேலியாவுக்கு இன்னொரு பெரிய அடி..! டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகல்..!!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.. பார்டர்-கவாஸ்கர் தொடரின் போது, ​​ஆஸ்திரேலிய அணி மற்றொரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்.…

Read more

#Pathan : மாஸ் லுக்.! தீபிகா படுகோனை சைட் அடிக்கும் வார்னர்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ..!!

டேவிட் வார்னர் ‘பதான்’ ஆக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. பிப்ரவரி 9 முதல் இரு அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற…

Read more

Other Story