CUET-PG தேர்வு தேதிகள் அறிவிப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி மே-5….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் முதுநிலை படிப்பதற்காக CUET-PG நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 5 முதல் 20 வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க…

Read more

Other Story