காலையில் ஓட்டு போடுங்க.. மாலையில் விசில் போடுங்க… CSK போஸ்டர் வைரல்…!!!
தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது. CSK – LSG அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு…
Read more