CPRF தேர்வை தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும்… அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!
இந்தியாவில் நடத்தப்படும் சிபிஆர்எஃப் காவலர் ஆட்சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின்…
Read more