Breaking: தமிழகத்தில் 1000 டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற முடிவு… போக்குவரத்துத்துறை அதிரடி..!!
தமிழக அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 1000 அரசு பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…
Read more