“40 வினாடிகளில்”… கொரோனாவை கொல்லும் அறை… எந்த நாட்டில் தெரியுமா?

ஹாங்காங்கில் இருக்கும் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் கொரோனா தொற்றை கொல்லும் அறை ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஹாங்காங் விமான நிலையத்தில் சோதனை…