2016….. செப்-9க்கு முன் பட்டம் பெற்றவர்களுக்கு…… சிவில் நீதிபதி தேர்வு எழுத அனுமதி……. உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

2016 ஆம் ஆண்டு படிப்பை முடித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் சட்ட பட்டம் பெற்றவர்களுக்கு சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…