“காட்டுக்குள் அனாதையாக நின்ற கார்” உள்ளே ரூ.10 கோடி பணம்-52 கிலோ தங்க நகைகள்… போலீஸ் தீவிர விசாரணை…!!!
மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி நடத்தியுள்ளனர். அதில் 3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து…
Read more