பெண்களே மார்ச் 31 வரை மட்டுமே… நகை, விமானம், ஹோட்டல் என அனைத்துக்கும் தள்ளுபடி… சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க..!!
பேங்க் ஆப் பரோடா நிறுவனத்தின் துணை நிறுவனமான BOBCARD லிமிடெட் சர்வதேச மகளிர் தினத்திற்காக பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை மார்க் 31ஆம் தேதி வரை பெண்கள் பெற்றுக்கொள்ளலாம். அமேசான் ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ். டிஜிட்டல் ஏர்…
Read more