சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை..!!!
ஆஸ்திரேலிய நாட்டில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்களைத் பயன்படுத்த தடைவிதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் நல்வாழ்வு குறித்த அக்கறையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது . டிஜிட்டல் உலகின் அதிகப்படியான தாக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்து, உடல்…
Read more