விமானத்தில் பறந்து வந்து ATM-ல் கொள்ளை… 4 நிமிடங்களில் 26 லட்சம் அபேஸ்…. தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்…!!
இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதுமே கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலமாக வந்து ஏடிஎம்மில் 26.69 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்…
Read more