தேர்வு எழுத வந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் சோதனை…! முதல்வர் அதிரடி உத்தரவு…!!!
அசாம் மாநிலத்தில் நேற்றைய தினம் ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வு எழுத வந்த பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்புகளை பெண் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தேர்வு முடிந்ததும் தனக்கு நேர்ந்ததை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.…
Read more