வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…
Read more