விளையாட சென்ற மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருள் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தனது நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் திருவள்ளுவர் சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி…
Read more