இமானுவேல் சேகரனார் குருபூஜைக்கு சென்ற போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் 9 பேர் படுகாயம்… ஒருவருக்கு 2 கால்களும் முறிவு…!!
இன்று தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஏராளமானோர் இவருக்கு அஞ்சலி செலுத்த செல்கின்றனர். இதனால் அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் உள்ளனர். இந்நிலையில் குருபூஜையில் கலந்து கொள்ள நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்கு…
Read more