“பாலஸ்தீன இனவெறி”… சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர்… 53 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோசப் (73) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பாலஸ்தீனத்தை சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவன் சம்பவ நாளில்…
Read more