ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில்…. 5 வீரர்கள் வீர மரணம்….!!!
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ரஜோரியில் தீவிரவாதிகள் -பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே 2 வீரர்கள் மரணமடைந்த நிலையில், தற்போது மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…
Read more