5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி… இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!!
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்க உள்ளது. ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் நிறைவடைய உள்ளதால் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை…
Read more