“18 வருட ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே”… வெறும் 103 ரன்கள் தான்… தொடர்ச்சியாக 5 தோல்வி… சொந்த மண்ணில் பரிதாபம்…!!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை…
Read more