தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் ரூபாய் 5 கோடி பறிமுதல்…. பணப்பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டுள்ளதா? என விசாரணை.!!
நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர் சந்திரசேகர் வீட்டில் நடந்த ஐடி சோதனையில் ரூபாய் 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருந்த புகாரை அடுத்து சோதனை நடந்தது. தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் சந்திரசேகரின் காந்தி…
Read more