“தஞ்சை அரசு பள்ளியில் 43 மாணவிகள் பலாத்காரம்”.. கணித ஆசிரியரை கைது செய்யாதது ஏன்..? பாஜக பரபரப்பு அறிக்கை..!!
தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பள்ளிக்கல்வித்துறை…
Read more