“வேறு சாதி பெண்ணை காதலித்ததால்”… நடு ரோட்டில் மொட்டையடித்து முகத்தில் கரியை பூசி அவமானப்படுத்திய காதலி குடும்பம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் ஹயாகாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிலாஸ்பூர் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும்…
Read more