ரூ.2,599க்கு 4ஜி ஜியோ போன் அறிமுகம்…. உடனே முந்துங்க….!!!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் ப்ரைமா 4ஜி JioPhone Prima 4G என்ற புதிய 4ஜி மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மொபைலில் ரூ.2,599க்கும் கிடைக்கும் வாட்ஸ்அப், யூ-ட்யூப் மற்றும் பிற செயலிகளை பயன்படுத்த முடியும். மேலும் JioPhone…
Read more