நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது… 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண விவரம் இதோ….!!!
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்ட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது . அதன்படி சென்னை புறநகரில் உள்ள பரநூர் மற்றும் ஆத்தூர் ஆகிய…
Read more