“தறிகேட்டு ஓடிய கார்”.. 35 பேரை கொலை செய்த முதியவருக்கு மரண தண்டனை வழங்கிய சீன நீதிமன்றம் உத்தரவு…!!!
சீனாவின் குவாண்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பென் வேய்க்யூ. இவர் கடந்த நவம்பர் மாதம் ஒரு மைதானத்திற்கு காரில் சென்றுள்ளார். அங்கு ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் தரிக்கட்டு ஓடியது. இதனால் அங்கிருந்தவர்கள் நாலாப்புரமும் சிதறி…
Read more