பெரும் அதிர்ச்சி..! 2625 அடி ஆழ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 31 பேர் துடிதுடித்து பலி… 10 பேர் படுகாயம்…!!!
பொலிவியாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காவல்துறை தகவலின்படி, அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது…
Read more