FLASH: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் அவர்கள் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்றனர். அந்த பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில்…
Read more