சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல்… முதல்முறையாக டாப் 10 லிஸ்டில் நுழைந்த இந்திய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..?
சர்வதேச செஸ் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடத்தில் இருக்கிறார்கள். அதன்படி இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 4-ம் இடத்தில் இருக்கிறார். இதேபோன்று தமிழக வீரர்களான குகேஷ் 7-ம்…
Read more