தென்கிழக்கு பகுதியில் 24 ரயில்கள் இன்று ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
ஒடிசா மாநிலம் பாலச்சோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தானது இந்தியாவையே உலுக்கியது. இதில் 275 பேர் பலியாகினார். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி…
Read more