ஷூட்டிங்கா முக்கியம்..? இப்ப மேட்ச் தான்… இந்தியா- பாகிஸ்தான் போட்டியை பிரபல நடிகருடன் சேர்ந்து பார்த்த எம்.எஸ் தோனி... வைரலாகும் வீடியோ..!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கிய நிலையில் நேற்று உலகமே எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை…
Read more