“டார்கெட் 200″… திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு…!!!
2026ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்பொழுதே தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை முதல்வர் நியமித்துள்ளார். இவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்குச் சென்று மாவட்ட கழகச் செயலாளருடன் கலந்து பேசுகின்றனர். அதன் பின்பு…
Read more