IPL 2024: “அதிக சிக்ஸ் அடித்த ஐதராபாத் அணி”… புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி சாதனை….!!!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி…
Read more