19 வயது பெண்ணை கதற கதற… போலீஸிடம் வசமாக சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் நண்பர்… அதிர்ச்சி சம்பவம்…!!
பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரா ரயில்நிலையம் அருகே, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான அதிர்ச்சி சம்பவம் புதன்கிழமை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் செய்யவந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர் ஆசிஃப் ஜமீர் கான் (29)…
Read more