நாடு முழுவதும் புதிதாக திறக்கப்படும் 15,000 மக்கள் மருந்தகங்கள்…. மத்திய அரசு சூப்பர் முடிவு…!!!

நாடு முழுவதும் மலிவுவிலை ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய புதிதாக 15,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக ரசாயனம் அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “PMBJP மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள மக்களுக்கு மருந்துகள்…

Read more

Other Story