13000 ஆபாச வீடியோக்கள்…. ஹாஸ்பிடல் முழுவதும் ரகசிய கேமரா…. ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா….? அதிர வைக்கும் சம்பவம்…!
இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான உமைர் அஜாஸ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு தன்னுடைய வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அங்கு பல மருத்துவமனைகளில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் அவர் மீது கடந்த ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் அவரது மனைவி புகார் அளித்தார்.…
Read more