இப்படி கூட நடக்குமா..? அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த 12 வயது சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒடப்பிடாரம் ஆதனூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சிறிது நேரத்தில் மாணவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.…
Read more