தமிழகம் முழுவதும் இன்று முதல் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுதந்திர தின பொது விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு 1190 சிறப்பு…
Read more