யாரு சாமி நீ! 111 பேனாக்கள், 3 மாதங்கள் மனைவிக்கு 1,000 பக்க கடிதம் எழுதிய கணவனின் அன்பு!!

111 பேனாக்களை கொண்டு மூன்று மாதங்களில் தனது காதல் மனைவிக்கு 1000-ம் பக்கத்தில் கடிதம் எழுதிய நபரின் செயல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மீரத் நகரை சேர்ந்தவர் ஜீவன் சிங். இவர் கமீலா என்ற…

Read more

Other Story