இன்று ரிசல்ட்…! பயத்தில் உயிரை விட்ட 10-ம் வகுப்பு மாணவி… இப்படி அவசரப்பட்டுட்டியேம்மா… கதறும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் கவிதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இறந்துள்ளார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில்…

Read more

Other Story